பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பிலா திரு ஸ்நானத்தினால்?
பாவ தோம் நீங்க நம்பினர்களா

ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்
மாசில்லா – சுத்தமா?
திருப் புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கிவிட குணம் மாறிற்றா
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்?

2. பரலோக சிந்தை அணிந்தார்களா
வல்ல மீட்பர் தயாளத்தினால்?
மறு ஜென்ம குண மடைந்தார்களா
-ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்?

3. மணவாளன் வீரக் களிப்பர்காளா
துய நீதியின் ஸ்நானத்தினால்?
மோட்சக் கரை ஏறிக் சுகிப்பர்காளா
-ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்?

4. மாசு கறை நீங்கும் நீசப் பாவியே
சுத்த இரத்தத்தின் சக்தியினால்
முத்திப் பேருண்டாகும், குற்றவாளியே!
-ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்



parisuthdham pera vanththiddirkala

1. parisuthdham pera vanththiddirkala
oppila thiru sananaththinal?
pava thom neengka nambinarkala

aaddukkuddiyin irathdhaththinal
masilla – suthdhama?
thirub punniya dharthdhaththinal
kutrram nangkivita kunam maritrra
aaddukkuddiyin irathdhaththinal?

2. paraloka sinththai aninthdharkala
valla meedpar dhayalaththinal?
maru janma kuna madainthdharkala
-aaddukkuddiyin irathdhaththinal?

3. manavalan veerak kalibparkala
thuya nathiyin sananaththinal?
modchak karai eerik sukibparkala
-aaddukkuddiyin irathdhaththinal?

4. masu karai neengkum neechab paviye
suthdha irathdhaththin sakthiyinal
muththib perundakum, kurravaliye!
-aaddukkuddiyin irathdhaththinal